×

சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த ரூ.15,000 அபராதத் தொகையை உடனே செலுத்தினார் நடிகர் எஸ்.வி.சேகர்!

சென்னை: நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த ரூ.15,000 அபராதத் தொகையை நடிகர் எஸ்.வி.சேகர் உடனே செலுத்தினார்.

 

The post சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த ரூ.15,000 அபராதத் தொகையை உடனே செலுத்தினார் நடிகர் எஸ்.வி.சேகர்! appeared first on Dinakaran.

Tags : SV Shekhar ,Chennai Special Court ,Chennai ,BJP ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்