×

ஆம்னி பேருந்துகள் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது: போக்குவரத்து ஆணையர்

சென்னை: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ஆம்னி பேருந்துகள் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது: போக்குவரத்து ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Borur ,Surat Toll ,Glampakkam ,Bus Terminal ,Commissioner ,Chennai ,Omni ,Borur Customs ,Surappattu Customs ,Glampakkam Bus Terminal ,Surappattu Toll ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பாவில் இருந்து 6 இளம் பெண்கள் மீட்பு