×

கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என அமைச்சர்
தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையில் அறிவித்தார்.

 

The post கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Minister Gold South ,Chennai ,Thiruvanmiur ,Utthandi ,East Coast Road ,Minister Gold South Rasu ,Tamil Nadu Legislative Assembly ,Government of Tamil Nadu ,
× RELATED திராவிட மாடல் அரசின் சீரிய...