×

திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மகளிர் இலவச பேருந்து சேவையான ‘விடியல் பயணம் திட்டம்’ நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Minister ,Thangam Tennarasu ,Nilgiris ,Kodaikanal ,Valparai ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...