×

கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம்

சென்னை: தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் அமைக்க ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ரூ.20 கோடியில் ‘கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும். கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

The post கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu ,India ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...