×

கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்..!


சென்னை: கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும் கூறியுள்ளார்.

The post கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்..! appeared first on Dinakaran.

Tags : Kallanaik canal ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Kallanai Canal ,Thanjavur ,Pudukottai ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...