×

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் பட்ஜெட்டில் ரூ.1,557 கோடி ஒதுக்கீடு

சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் பட்ஜெட்டில் ரூ.1,557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

The post சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் பட்ஜெட்டில் ரூ.1,557 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Thangam ,Southern Government ,World Innovation Conference ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்