- சென்னை, கோயம்புத்தூர், மதுரை
- அமைச்சர்
- தங்கம் தென்னரஸ்
- சென்னை
- தங்கம்தென்னராசு
- சென்னை,
- கோயம்புத்தூர்
- மதுரை
- தங்கம் தெற்கு ஊராட்சி
- தின மலர்
சென்னை: சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.