×
Saravana Stores

ரூ.7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம்

சென்னை: ரூ.7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ.2500 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறினார்.

 

The post ரூ.7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Okanagan ,Dinakaran ,
× RELATED அகவிலைப்படியை 50%ல் இருந்து 53%ஆக...