×

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2024-25ல் ஒரு லட்சம் வீடுகள். ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சம். ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய சிறு பாசன ஏரிகள், ரூ. 500 கோடி செலவில் 5000 நீர்நிலைகள் புனரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

The post குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam South ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...