×

மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு


சென்னை: கீழடி உள்ளிட்டவை போன்றே மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வுக்கு அதிகபட்ச தொகை ஒதுக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என கூறினார். மேலும் AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Ministry of Gold South ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Geezadi ,Tamil Nadu ,Minister Thangam South ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...