×

2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சென்னை: 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. பட்ஜெட் மீது நாளை மறுநாள் விவாதம் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதத்திற்கு 22-ம் தேதி அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

The post 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,CHENNAI ,Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu government ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...