×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,800-க்கும் ஒரு சவரன் ரூ.46,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...