×

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2424 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 758 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 479 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lake Maghal ,Lake Chozhavaram ,Kannankottai ,Lake Tarvaikandika ,of ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!