×

2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல்

சென்னை: 2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். இதை தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

The post 2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Gold South Rasu ,Minister ,M. R. K. ,Paneer Selvam ,Tamil ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...