×

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Chennai ,Meteorological Centre ,Inner Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில்...