×

அரசு பள்ளி ஆண்டு விழா

போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம், பாலேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதவி முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஈஸ்வரி வரவேற்றார் ஆசிரியர்கள் மேரி, சிவா, தெய்வானை மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Baleguli Panchayat Union Primary School ,Kaveripatnam ,Panchayat ,president ,Madhavi Murugesan ,Headmaster ,Iswari ,Mary ,Siva ,School Annual Celebration ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...