×

ஜார்கண்ட் காங். எம்எல்ஏக்கள் அரசுக்கு மிரட்டல்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் சம்பாய் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜேஎம்எம் கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ என மொத்தம் 47 பேர்உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது சக எம்எல்ஏக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக மிரட்டி உள்ளனர்.

The post ஜார்கண்ட் காங். எம்எல்ஏக்கள் அரசுக்கு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Jharkhand Cong ,Ranchi ,Sambhai Soran ,Jharkhand ,JMM ,Congress ,Rashtriya Janata Dal ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள்...