×

முதல் தர கிரிக்கெட்டில் தனது 63வது சதத்தைப் பதிவு செய்தார் புஜாரா!

முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா தனது 63வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 108 ரன்கள் குவித்து சௌராஷ்டிரா வீரர் புஜாரா அவுட்டானார்.

The post முதல் தர கிரிக்கெட்டில் தனது 63வது சதத்தைப் பதிவு செய்தார் புஜாரா! appeared first on Dinakaran.

Tags : Pujara ,Saurashtra ,Ranji Trophy ,Manipur ,Dinakaran ,
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்