×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழப்பு; 4 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 4 காயம் அடைந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்துள்ளன.

The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழப்பு; 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chathur ,Virudhunagar district ,Virudhunagar ,Ramuthevanpatti ,Vembakota, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து