×

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் விஜயதாரணி?

கன்னியாகுமரி: விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதாரணி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாஜகவின் தேசியக் குழு கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜெ.பி.நட்டா முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

The post காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் விஜயதாரணி? appeared first on Dinakaran.

Tags : Vijayatharani ,Congress ,BJP ,Kanyakumari ,Congress Legislature ,Vilavang ,JP Natta ,Delhi ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...