×

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று பேச்சுவார்த்தை!!

சென்னை : சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் அமைச்சர் கீதாஜீவன். 1% ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடைபெறுகிறது.

The post பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Geethajeevan ,Chennai ,Commissioner for Persons with Disabilities ,Marina ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...