×

சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம்


சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம் செல்லும் என்று அறிவித்துள்ளனர். விமானம் தாமதம் காரணமாக, டெல்லி செல்ல வேண்டிய 158 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். எதிர் முனையில் வரவேண்டிய விமானம் தாமதத்தால், டெல்லி செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனது. விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

The post சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Delhi ,Chennai Airport ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...