×

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை

கோவை: கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு வனத்துறை ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஓட்டிச் சென்ற கோட்டூரை சார்ந்த அதிமுக பிரமுகர் மிதுனுக்கு அபராதம் விதித்துள்ளார். உயர் ஒளிவிளக்கு பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி யானையை ஆபத்தான முறையில் அதிமுக பிரமுகர் மிதுன் விரட்டியுள்ளார்.

The post கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Goa ,KOWAI ,KOWA ,Mitun ,Kotture ,Navamalai ,Dinakaran ,
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...