×

சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆண்டனிராஜ் (46) உயிரிழந்தார். மாடியில் உள்ள மின்கம்பியால் கசிவு ஏற்பட்டு குடிசை தீப்பிடித்து இருந்ததில் பெயிண்டர் ஆண்டனிராஜ் உயிரிழந்தார். பெயிண்டர் ஆண்டனிராஜ் தீயில் கருகி உயிரிழந்தது தொடர்பாக கானாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai's East Coast Road ,CHENNAI ,Antonyraj ,East Coast Road Uthandi ,Painter ,East Coast Road Uttan ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...