×

மன்னர் சார்லசுக்கு கேன்சர் மீண்டும் அரச குடும்பத்தில் இணைகிறார் இளவரசர் ஹாரி

லண்டன்; இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து மன்னர் சார்லசின் இளைய மகன் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் திடீரென விலகி அமெரிக்கா சென்று குடியேறினார்கள். தற்போது மன்னர் சார்லசுக்கு கேன்சர் பாதிப்பு இருப்பதை அறிந்ததும் உடனடியாக அவர் லண்டன் திரும்பினார். அங்கு கிளாரன்ஸ் ஹவுசில் தங்கியிருந்த ஹாரியை, மன்னர் சார்லஸ், அரசி கமிலா ஆகியோர் தனியாக சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இணைய ஹாரி முடிவு செய்துள்ளார்.

 

The post மன்னர் சார்லசுக்கு கேன்சர் மீண்டும் அரச குடும்பத்தில் இணைகிறார் இளவரசர் ஹாரி appeared first on Dinakaran.

Tags : Prince Harry ,King Charles ,London ,Harry ,Meghan ,United States ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை