×

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முதியவர் சோலைராஜா, இருசக்கர வாகனத்தில் சென்ற கரிகாலன் என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். மேல்புலியூர் நோக்கி சென்ற மினி பேருந்து, பைக் மீது மோதியதில் கரிகாலன் (45), சோலைராஜா (73) நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

The post பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Solairaja ,Karigalan ,Melpuliyar ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...