×

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி 2 பேர் பலி!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த ஒருவர் முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி 2 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Muthukulathur ,Mudukulathur ,Ramanathapuram district ,
× RELATED போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மச்சாவு