×

சொத்தை காக்கவே நமச்சிவாயம் பாஜகவுக்கு சென்றார்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: சொத்துகளை பாதுகாக்கவே அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவுக்கு சென்றார் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நமச்சிவாயம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லையெனில் என் மீது வழக்கு போட வேண்டியதுதானே? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நமச்சிவாயம் பாஜகவில் சேர்ந்த பின் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதாகவும் நாராயணசாமி குற்றசாட்டு வைத்துள்ளார்.

The post சொத்தை காக்கவே நமச்சிவாயம் பாஜகவுக்கு சென்றார்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி appeared first on Dinakaran.

Tags : Namachivayam ,BJP ,Former ,Puducherry ,Chief Minister ,Narayanasamy ,Minister ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...