×

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய இணையதள முகவரி வெளியீடு..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த புதிய இணையதள முகவரியை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏர்வாடி உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். புரோக்கர்களின் தவறான நடவடிக்கையால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் கூடுதல் பணம் செலவிடும் சூழல் உள்ளது. எனவே பயணிகள் வசதிக்காக www.rameswaramtourism.org புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

The post ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய இணையதள முகவரி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathapuram ,Dhanushkodi ,Arichalmunya ,Airwadi ,
× RELATED தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு...