×

பெயர், சின்னத்தை அஜித்பவார் அணிக்கு வழங்கியதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சரத்பவார் கோரிக்கை..!!

டெல்லி: தேசியவாத காங். பெயர், சின்னத்தை அஜித்பவார் அணிக்கு வழங்கியதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சரத்பவார் கோரிக்கை வைத்துள்ளார். சரத்பவார் கோரிக்கை ஏற்று வரும் திங்களன்று தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கை விசாரிக்க பரிசீலிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெயர், சின்னத்தை அஜித்பவார் அணிக்கு வழங்கியதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சரத்பவார் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Saratabawar ,Ajit Bawar ,Delhi ,Chief Justice ,Chandrasuet ,Dinakaran ,
× RELATED அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்...