×

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்தது இல்லை, தலைவணங்கவும் மாட்டோம்.

The post காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்: ராகுல்காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Rakulganti ,Delhi ,RAKULKANDHI ,India ,RakulGandhi ,
× RELATED காங்கிரஸ் வேட்பாளர்களுடன்...