×

கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Communist Parties ,Union government ,Kumbakonam ,Communist Parties of India ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...