×

1598 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 1598 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். 258 மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

The post 1598 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...