×

மணிப்பூரில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மீண்டும் வன்முறை..!!

மணிப்பூர்: மணிப்பூரில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குக்கி சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். மணிப்பூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

 

The post மணிப்பூரில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மீண்டும் வன்முறை..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Kuki ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...