×

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்..!!

மாஸ்கோ: ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

The post ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : President Putin ,Moscow ,President ,Putin ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...