×

2 நாள் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி..!!

டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்றிரவு நாடு திரும்பினார். கத்தாருக்கு சென்ற பிரதமர் மோடி தோஹாவில் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார்.

 

The post 2 நாள் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,United Arab Emirates ,Qatar ,Doha ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...