×

சேலம் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொய்மான் கரடு என்ற இடத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்த கௌதம் (20) காம்கோ(21) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

The post சேலம் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Panamarathupatti ,Poiman Karadu ,Namakkal National Highway ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...