×

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

பெங்களூரு: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. வானிலை மாற்றத்தைத் துல்லியமாக கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான INSAT-3DS செயற்கைக்கோளை, நாளை மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,Bangalore ,ISRO ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...