×

2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம், பிப். 17: சேலம் சூரமங்கலம் மகளிர் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக இருந்த சசிகலா, டவுன் மகளிர் ஸ்டேசனுக்கும், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சின்னதங்கம், சூரமங்கலம் மகளிர் ஸ்டேசனுக்கும் மாற்றப் பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார்.

The post 2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Sasikala ,Suramangalam Women's Station ,Town Women's Station ,Chinnathangam ,Metropolitan Police Commissioner ,Vijayakumari ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை