×

மொழிப்போர் தியாகி மறைவு; முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்: தாய்த்தமிழை காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி வேணுகோபால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை எம்பியாகவும் மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மொழிப்போர் தியாகி மறைவு; முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mudhalvar Mu. K. ,Stalin ,Venugopal ,
× RELATED பக்தர்கள் போற்றும் அரசாகவும்,...