×

கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், மழையின்றி வறட்சி காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்து பெரும் பகுதி பாறையானது. வறட்சி காரணமாக, கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kaviaruvi ,Coimbatore ,Western Ghats ,Pollachi ,Dinakaran ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...