×

ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக பிரமுகரின் மனைவியும் ஊராட்சி தலைவியுமான அமுதாவுக்கு நீதிமன்ற காவல்

திருவாரூர்: ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக பிரமுகரின் மனைவியும் ஊராட்சி தலைவியுமான அமுதாவுக்கு பிப்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர் ரத்த அழுத்த பாதிப்பு எனக்கூறி மருத்துவமனையில் அமுதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக பிரமுகரின் மனைவியும் ஊராட்சி தலைவியுமான அமுதாவுக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Amuda ,AIADMK ,panchayat ,Tiruvarur ,Amutha ,Dinakaran ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்