×

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

The post பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Seeman ,CHENNAI ,Naam Tamilar Party ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...