×

பழனி கோயிலில் பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post பழனி கோயிலில் பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Palani temple ,ICourt ,Madurai ,High Court ,Palani Murugan temple ,Giri ,Dinakaran ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்