×

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

The post நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Actors' Association ,Chennai ,South Indian Actors Association ,Actors' Union ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...