×

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம்!

சென்னை: சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோடம்பாக்கம் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வேப்பேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு வேலைவாய்ப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1% உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kodambakkam bridge ,Vepperi ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...