×

சொல்லிட்டாங்க…

* எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சொன்னதைச் செயல்படுத்த ஒன்றிய அரசு தயாராக இல்லை. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* அடிப்படை உரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குகிறார்கள். நம் நாடு எப்படி முன்னேறும்? – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Bharat Ratna ,MS Swaminathan ,Union government ,Congress ,Rahul Gandhi ,
× RELATED எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 4 பேருக்கு...