×

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கப்பிரிவு திருத்தி உள்ளதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் குற்றச்சாட்டு

சென்னை : செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில்பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க்-கில இருந்து பைல்களை ED திருத்தி உள்ளதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார்.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கப்பிரிவு திருத்தி உள்ளதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : SENTHIL BALAJI BAIL ,PROSECUTOR ,ARYAMA SUNDARAM ,DEPARTMENT ,Chennai ,Balaji ,Jam ,Sentil ,Senthilpalaji ,Senthil Balaji ,Sentil Balaji Bail ,Ariama Sundaram ,Enforcement Division ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு