×

சென்னையில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

The post சென்னையில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poovindavalli, Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...